Home Tamilserials Kitchen Beauty Devotional Movies Contact Arivithal
SMART  TAMIL
1 ம் ஆண்டு  நினைவஞ்சலி
யனனம்
இறைவனடி
15.03.1937
29.05.2015
அமரர் திரு மாணிக்கம் சிவலிங்கம்
எதிர்பார்ப்புகள் அற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை.....
மறைந்தாலும் நெஞ்சம் மறக்காது இறந்தாலும் நினைவுகள் இறக்காது.....
கண்கள் சிந்தும் கண்ணீராலே எந்த தீயும் அணையாது .....
Besucherzaehler
www.smarttamil.com
சிங்க நடையோனே ! கர்ஜனைக் குரலோனே ! ஆறடித் திருவுரு உடையானே ! வீரத் திருமகனே ! ஒப்பில்லா தலைவனே ! பாசத்தில் தசதரனே ! அறிவில் ஆதவனே ! வீரத்தில் நெப்போலியனே ! இரக்கத்தில் சிபிக் சக்கரவர்த்தியே ! ஏழைகளின் ஏந்தலே ! எண்கள் குல சாமியே ! எங்கள்  தந்தையே ! உங்கள் நினைவோடும் ஆசியோடும் வாழ்கிறோம் . வாழ்வோம் என்றென்றும் நீங்கா நினைவுகளுடன் . உங்கள் குடும்பத்தினர்
Arivithal